Navigate / search

அவுக்கூர் சபியா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 

12.எ. ஹசீனா சாதிக் பில்டிங்
சிஷ்தி நகர் ,லெட்சுமாங்குடி.

அவுக்கூர் ஹமீது சுல்தான் மகளும், இன்ஜினியர் முஹம்மது உசேன் மனைவியும்,

அவுக்கூர் முஹம்மது அலி / அன்வர்தீன் / ஜபருல்லாஹ் சகோதரியும்,
பொதக்குடி செங்கிலி ஹாஜா மைதின் மாமியாரும், ஷாஜஹான் / அபுதாஹிர் தாயாருமான சபியா நாச்சியா வயது 70 மௌத்து
இன்ஷா அல்லாஹ்  சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment