Navigate / search

மீர்லன் ரஹ்மத் நிசா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

7 ஆம் தெரு
மன்னார்குடி

மீர்லன் அப்துல் ரஹிம் மகளும், மீர்லன் அப்துல் வஹாப் / இக்பால் / அப்துல் ரவூப் சகோதரியும்,
மன்னார்குடி செய்யது மன்சூர் மனைவியும், காரப்பா நிலாமுதின் மாமியாருமான ரஹ்மத் நிசா வயது 55 மௌத்து.

இன்ஷா அல்லாஹ்!  மன்னார்குடி பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment