Navigate / search

லெப்பாச்சி பாத்திமா பீவி வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

57 D/7 சலீமா காம்ப்ளக்ஸ்

பெரியக் கடை தெரு

 

லெப்பாச்சி முஹம்மது உசேன் மகளும் , அடுப்பு கட்டி அப்துல் காதர் மனைவியும் , ஒசலெப்பை முஹம்மது ஜீபைர் அலி / முஹம்மது பயாஸ் அலி உம்மம்மாவும் , அடுப்புகட்டி முஹம்மது இதாயத்துல்லா / முஹம்மது இத்ரீஸ் / நூருல் அமீன் இவர்களின் தாயாருமான *

லெப்பாச்சி பாத்திமா பீவி வயது 80 மௌத்து

இன்று அஸர் தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment