Navigate / search

நரியர் ஜல்மா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

40.எ. குட்வில் அபார்ட்மென்ட்

நூரியா தெரு

நரியர் அப்துல் ரஹிம் மகளும் , அல்வானி அப்துல் ஷாபி மனைவியும்,   பொதக்குடியார் நசீர் அஹமது மாமியாரும் , அல்வானி அஷ்ரப் அலி தாயாருமான நரியர் ஜல்மா நாச்சியா வயது 72 மௌத்து

(14.11.2016 )அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment