Navigate / search

ஜானா ஆப்தாப் அஹமது வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

0/B புது நூரியா தெரு
ஜானா முஹம்மது மைதீன் மகனும் , ஜானா நஜிபுல்லாஹ் / ஜம்ஷித் அலி / நவ்சாத் அலி சகோதரரும் , தானா பானா அஹமது மைதின் மருமகனும் , ஜானா முஹம்மது இம்ரான் / ஜானா பெரோஸ் கான்  , தகப்பனாருமான ஜானா ஆப்தாப் அஹமது வயது 50 மௌத்து

இன்ஸா அல்லாஹ்
இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment