Navigate / search

கொடிகால் பாளையம் ஜெஹபர் அலி வபாத்

கூத்தாநல்லூர் செய்தி – 22.08.2016

50. மஸ்ஜிதியா தெரு
கொடிகால் பாளையம் சூப்புநானா அப்துல் காதர் மகனும், கோட்டகச்சேரியார்
முஹம்மது தாஹா மருமகனும், வானக்காரர் ஹாஜா மைதின் / கோட்டகச்சரியார் அப்துல் முனாப் / பி.எம். ஹாஜா மைதின் இவர்களின் சகலையும், வானக்காரர் சாகுல் ஹமிது சிறிய தகப்பனாருமான ஜெஹபர் அலி வயது 58 மௌத்து குவைத்தில் வஃபாத்தாகி விட்டார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 

Leave a comment