Navigate / search

லல்லு அப்துல் ஹமிது (MLA) மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து

13. மஸ்ஜிதியா தெரு

அவரத்தர் முஹம்மது அப்துல்லா மகனும், எ.கே. அஹமது மைதின் சகோதரரும் ,எம். அப்துல் ரஹ்மான் மைத்துனரும், எம்.எ. சித்தீக் மாமாவுமான ,எம்.எல்.எ. என்கிற லல்லு அப்துல் ஹமிது (MLA) வயது 80 மௌத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


 

Leave a comment