ஜெமிலா பிவி- தஞ்சாவூர் வஃபாத்
கீழவாசல் – தஞ்சாவூர்
மீரார் முஹம்மது அப்துல்லாஹ் மனைவியும், தஞ்சாவூர் அப்துல் ரஹிம் மகனும், அடுப்புக்கட்டி முஹம்மது நஸிருதின் ( கம்பவுண்டர் செல்லப்பா )பெரிய தாயாருமான, ஜெமிலா பிவி வயது 75 தஞ்சாவூரில் வஃபாத்து ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்