Navigate / search

லெப்பாச்சி சுல்தான் ஜெய்னுல் ஆபிதீன் மௌத்து

216. பெரியத் தெரு

லெப்பாச்சி முஹம்மது சரீப் மகனும் கோட்டூரார் முஹம்மது மிஷ்கின் மச்சானும் மொலுக்கன் ஹாஜா மைதின் / பூதமங்கலம் நசீருதீன் மாமனாரும் கோட்டூரார் நெய்னாஸ் அஹமது / இம்தியாஸ் அஹமது மாமாவும் லெப்பாச்சி முஹம்மது ரிபாய் தகப்பனாருமான லெப்பாச்சி சுல்தான் ஜெய்னுல் ஆபிதீன் ( ஏசியன் கேபிள் ) வயது 69 மௌத்து

 

இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a comment