Navigate / search

லொக்கு ரெஜியா பேகம் மௌத்து

36. இஸ்மாயில் தெரு

லொக்கு ஹாஜி அப்துல் சலாம் மகளும் லொக்கு அப்துல் முஹம்மது / லொக்கு அப்துல் ரெஜாக் தங்கையும் நெல்லுக்காரர் முஹம்மது பாரூக் / ஜ.மு.ர. முஹம்மது இஸ்மாயில் மைத்துனியுமான லொக்கு ரெஜியா பேகம் வயது 42 மௌத்து
இன்று இரவு 8.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment