Navigate / search

பர்மா ஜெ. முஹம்மது தாஜ்தீன் வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 
111 /0 எ. திருவாரூர் மெயின் ரோடு
லெட்சுமாங்குடி

 

தமிழர் தெருவில் வசித்து வந்த மர்ஹீம் தஞ்சாவூரார் ஹாஜி முஹம்மது என்கிற
சாஹீல் ஹமீது மருமகனும் ,தஞ்சாவூரார் அமீர் சுல்தான் / அப்துல் லத்தீப் சகோதரர்களின் மச்சானுமான, பர்மா ஜெ. முஹம்மது தாஜ்தீன் வயது 58 மௌத்து
நாளை 16.01.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment