Navigate / search

அப்துல் காதர் நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 
27.அன்வாரியா தெரு

லெ.மு. ஹமீது நெய்னா மூஸா மகளும் , மதுக்கூர் ஜெ. ஹாஜா நஜ்முதின் மனைவியும் ,  மதுக்கூர் சேக் அப்துல் காதர் மைத்துனியும்,  லெ.மு.சாஹீல் ஹமீது சகோதரியும்,  ஆழியூர் ஜாஹிர் உசேன் / சேக்கா ஜெஹபர்தீன் மாமியாருமான , அப்துல் காதர் நாச்சியா (நாச்சியம்மா ) வயது 58 மௌத்து
இன்று மதியம் 1.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment