Navigate / search

சேவலி ஹபீபுன்னிஸா மௌத்து

63.A. மஸ்ஜிதியா தெரு

சேவலி அப்துல் ஹமீது மகளும், சின்னவாப்பு முஹம்மது யூசூப் மனைவியும், சின்னவாப்பு கமருல்ஜமான் / அப்துல் அலீம் தாயாரும் , அல்வானி முஹம்மது அப்துல்லா / சேவுராய் முஹம்மது ஆரிப் மாமியாருமான ,சேவலி ஹபீபுன்னிஸா வயது 81 மௌத்து
இன்று மாலை 4.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment