Navigate / search

சீனி ஆயிஷா சித்தீக்கா மௌத்து

5.C. ஆஸ்பத்திரி ரோடு

சீனி அப்துல் கரீம் மகளும், கணக்கப்பிள்ளை முஹம்மது ஹனீபா மருமகளும் , கணக்கப்பிள்ளை அன்சாருதீன் மனைவியும், சீனி முஹம்மது இஸ்மாயில் / முஹம்மது சபீர் சகோதரியும், வௌக்குடியார் ஹிதாயத் ரஹ்மான் / மடவை ஜாஹிர் ஹீசைன் மைத்துனியுமான ,  சீனி ஆயிஷா சித்தீக்கா வயது 42 மௌத்து

இன்று காலை 11:00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில்
நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கின்றேன்.

Leave a comment