Navigate / search

கோட்டூரார் ஹஜ்ஜா பரீதா பீவி வபாத்

கோட்டூரார் மர்ஹீம் ஹாஜி அப்துல் காதர் மகளும், புது வீட்டு ஹாஜி முஹம்மது இஸ்ஹாக் மருமகளும், கோட்டூரார் மர்ஹீம் ஹாஜி பரக்கத்துல்லா சகோதரர்களின் சகோதரியும் ,புது வீட்டு P.A. ஹாஜி ஹலிக்குல் ஜமான் மனைவியும் ,ஹாஜி M.R.E. அப்துல் ரஹ்மான் / K.A. ஜபருல்லா ( டப்பா ) சம்மந்தியும், புது வீட்டு தல்ஹா / முஹம்மது ஜீபைர் தாயாருமான
கோட்டூரார் ஹஜ்ஜா பரீதா பீவி வயது 68 மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்
நாளை வௌ்ளிக்கிழமை மலேசியாவில் நல்லடக்கம் நடைபெறும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment