Navigate / search

மரைக்காயர் ஜுபைதா அம்மாள் மெளத்து

11/28 ஹமீதியா தெரு
மரைக்காயர் அப்துல் ஹமீது மகளும், நாங்குடியார் அப்துல் ஹமீது மனைவியும், மரைக்காயர் அஹமது இப்ராஹிம் / இக்பால் அஹமது சகோதரியும் , நாங்குடியர் ஹாஜா மைதின் / தேங்குடியார் நஜ்முதின் மாமியாரும், தானா பானா அப்துல் ரஹ்மான் பெரியம்மாவும் ,நாங்குடியார் ஹாஜா நசிர் அஹமது / பஷீர் அஹமது தாயாருமான ஜுபைதா அம்மாள் வயது 88 மெளத்து

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment