Navigate / search

கோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து

11. நூரியா தெரு

கோஸ் டாக்டர் அப்துல் ரஹீம் மகளும் , கோஸ் மெளலானா முஹம்மது அலி சகோதர்களின் சகோதரியும், அல்லிசா குலாம் ரசீது சம்மந்தியும், கப்பக்காலர் செய்யது அஹமது மனைவியும், A.J. அப்துல் சலாம் மாமியாருமான
கோஸ் பரக்கத் நாச்சியா வயது 59 மௌத்து

நாளை 26.08.2018 ஞாயிறு காலை 10.30மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

 

Leave a comment