Navigate / search

தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு

1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான் 2.கப்ரில் ஒளி கிடைக்கிறது 3.முகத்தில் ஒளி உண்டாகிறது 4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது 5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது 6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன 7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது 8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக்களை அல்லாஹ் அளிப்பான் 9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது 10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது 11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது 12. […] Read more

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு: இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக, இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது. இதற்கு பெரும் […] Read more

ஈஸால் ஸவாப் அழைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்  நமதூரின் பல பொது  சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல்  ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால்  ஸவாப்  நடைபெற உள்ளது.அது சமயம்  பொதுமக்கள் […] Read more

சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-

மக்களை நாடி,                                                                                                           […] Read more

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.    எதிர்ப்பு சக்தி வகைகள்:    நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு […] Read more