Navigate / search

காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 32. சவ்கத் அலி தெரு காணன் முஹம்மது அலி மகளும், பூதமங்கலம் எஸ்.கே.அப்துல் அஜிஸ் மனைவியும், காணன் அப்துல் ஹமீது / ஹமீது சுல்தான் சகோதரியும், ஆலி செல்லப்பா என்கிற ஆலி அப்துல் ஹமீது மாமியாருமான, காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வயது 75 மௌத்து பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

ஆனங்காச்சி நூர் முஹம்மது மௌத்து

29. சவ்கத் அலி தெரு சி.மு. ஹாஜி அப்துல் அஜிஸ் மகனும் மம்மீரா முஹம்மது அலி மருமகனும் சி.மு. அஹமது மைதீன் சகோதரரும் வெ.அ. முஹம்மது அலி / ஏ.வி.எம். கலீல் ரஹ்மான் / எஸ்.எ. அப்துல் காதர்/ எஸ்.எம்.அப்துல் முஹம்மது மாமனாரும் எஸ்.என். முஹம்மது சலீம்/ சாதிக்பாட்சா/ ரியாஸ் அஹமது தகப்பனாருமான ஹாஜி சி.மு.(ஆனங்காச்சி) நூர் முஹம்மது வயது 90 மௌத்து பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அல்வானி அமீர் அலி வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத் 7. சின்னப்பள்ளி தெரு அல்வானி ஹாஜி அப்துல் ரசீது மகனும், அல்வானி அப்துல் அக்பர் சகோதரரும், அல்வானி முஹம்மது ஹீசைன் சின்னத்தாவுமான அல்வானி அமீர் அலி வயது 58 மௌத்து இன்று காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

தானாதி சுல்தானா சாஹிரா பானு வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத் 9/1 சலாமத் ரெசிடென்சி சவ்கத் அலி தெரு (ஆலி அனாதை விடுதி அருகில்)   நரியர் முஹம்மது இஸ்மாயில் பேத்தியும் ,தானாதி முபாரக் அலி மகளும், நரியர் ஹாஜி முஹம்மது மைதீன் / ஹாஜா மைதீன் சகோதரி மகளும் ,தானாதி நெய்னா முஹம்மது (சேட்டு) சகோதரியுமான, தானாதி சுல்தானா சாஹிரா பானு வயது 42 மௌத்து இன்று அசர் தொழுகைக்கு பிறகு மாலை 5.00 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

அவராத்தர் (லல்லு) பாத்திமா பீவி வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத் 248. பெரியத் தெரு அவராத்தர் முஹம்மது யூசூப் மகளும் அல்வானி அஹமது மைதீன் மனைவியும் அவராத்தர் நூர் மைதீன் / செய்யது மைதீன் சகோதரியும் மௌலவி டுப்பு ஹாஜா மைதீன் / அல்வானி அக்பர் அலி / வௌக்குடியார் ஜியாவுதீன் மாமியாரும் அல்வானி முஹம்மது அப்துல்லா (சேட்) / அல்வானி முஹம்மது இஸ்மாயில் (இஸ்மி) தாயாரும் டுப்பு ராஜிக் / பாருக் / மர்ஜீக் / முஸ்பிக் / வௌக்குடியார் ஜாஸிம் / அல்வானி […] Read more

ஈஸால் ஸவாப் அழைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்  நமதூரின் பல பொது  சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல்  ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால்  ஸவாப்  நடைபெற உள்ளது.அது சமயம்  பொதுமக்கள் […] Read more

பொதக்குடியார் முஹம்மது இதாயத்துல்லாஹ் ( கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர்) வஃபாத்

49. பெரியத்தெரு ஆலி அப்துல் கரீம் பேரனும்,, பொதக்குடியார் P.M.A. அப்துல் ரசீது மகனும், ஜானா முஹம்மது இபுறாஹிம் மருமகனும், பொதக்குடியார் முஹம்மது ரசீன் தகப்பனாருமான, *P.A. முஹம்மது இதாயத்துல்லாஹ்* வயது 34 மௌத்து நாளை 27.02.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன்* *கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர் முஹம்மது ஹிதாயதுல்லாஹ்* அவர்களின் எதிர்பாராத வஃபாத் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாது. பல்வேறு […] Read more

உம்மல் ஹசனா வபாத்

திட்டச்சேரி  வபாத்   மெயின் ரோடு திட்டச்சேரி   கோசரம்பட்டி அப்துல் முஹம்மது சம்மந்தியும், திட்டச்சேரி பட்டாமணியார் முஹம்மது காசீம் மனைவியும், முஹம்மது சாதிக்கான் தாயாருமான உம்மல் ஹசனா வயது 75 மௌத்து இன்று காலை 10.30 மணிக்கு திட்டச்சேரி பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 38. ரஹ்மானியா தெரு   தீனா அப்துல் கரீம் மகளும். கூணன் அஹமது மைதீன் மனைவியும். ஆலி அப்துல் சபூர் மாமியாரும். கூணன் ஹாஜா நஜ்முதின் / முஹம்மது இஸ்மாயில். தாயாருமான தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வயது 65 மௌத்து இன்று மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நலலடக்கம் செய்யப்படும்

அப்துல் காதர் நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  27.அன்வாரியா தெரு லெ.மு. ஹமீது நெய்னா மூஸா மகளும் , மதுக்கூர் ஜெ. ஹாஜா நஜ்முதின் மனைவியும் ,  மதுக்கூர் சேக் அப்துல் காதர் மைத்துனியும்,  லெ.மு.சாஹீல் ஹமீது சகோதரியும்,  ஆழியூர் ஜாஹிர் உசேன் / சேக்கா ஜெஹபர்தீன் மாமியாருமான , அப்துல் காதர் நாச்சியா (நாச்சியம்மா ) வயது 58 மௌத்து இன்று மதியம் 1.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்